Living with reality

Imaginations of millions

கோடிக்கணக்கான கற்பனைகள்
லட்சக்கணக்கான முயற்சிகள்
ஆயிரக்கணக்கான தோல்விகள் இருந்தாலும்
ஒரு சில நிஜங்களுடன்
நாம் வாழ்கிற நிஜத்துக்கு பெயர்தான் வாழ்க்கை

Kodikkanakkaana katpanaikal

ladsakanakana muyatsikal

ayirakanakkaana tholvikal irunthalum

oru sila niyangaludan

naam vaalkinra niyathitku peyar than vaalkai

Living with Reality called Life

Add Comment