Maranathilum unnudan payanipen

Maranathilum unnudan

உனக்காக பிறந்த அந்நாளை எண்ணி பூரிக்கிறேன்
உன்னுடன் கைக்கோர்த்த அந்நந்நாளை நித்தமும் பூஜிக்கிறேன்
உன்னுடன் இருக்கும் ஓவ்வொரு நொடியும் ரசிக்கிறேன்
உனக்கு முன்னேயும் அல்ல பின்னேயும் அல்ல
மரணத்திலும் உன்னுடனே பயணிக்கவே யாசிக்கிறேன்.

ஆக்கம்: ஆனந்தி ராஜன்

Unakkaaka pirantha annannaalai enni purikiren

unnudan kaikortha annanaalai nithamum pujikiren

unnudan irukkum ovaru nodiyum rasikiren

unaku muneyum alla pineyum alla

maranathilum unnudaney payanikka yaasikiren

Add Comment