Velinaddu vaalkaiyum oru melukuvarthi pola

Foreign Life‬

வெளிநாட்டு வாழ்க்கையும்

ஒரு மெழுகுவர்த்தி போலதான்…

தூரத்தில் இருந்து பார்த்தால்

ஒளி மட்டும் தெரியும்…

அருகில் சென்று பாருங்கள்,

அவர்கள் உருகி

கண்ணீர் வடிப்பது தெரியும்…! 

Velinaddu vaalkaiyum

oru melukuvarthi pola than

thurathil irunthu paarthal

oli madum theyriyum

arukil senru paarungal

avarkal uruki kannir vadipathu theyriyum

Best Life Inspiring Thoughts and Tamil Quotes from OruThuli.com

 

Add Comment