Everyone remembers you, the way made them feel

oruthuli quotes

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் உங்களை ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டார்கள் அப்படி வைத்திருக்க வேண்டுமாக இருந்தால் நீங்கள் அவர்களது வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் தாக்கம் செலுத்தி இருக்க வேண்டும். அது நல்ல விடயமாகவே இருந்தால் நிச்சயம் நீங்கள் அவர்களின் மனதில் என்றும் நினைவாக இருப்பீர்கள்

 

Not everyone in life will remember you, but if you want to keep it that way you must have impacted their lives in some way. If it is a good thing, you will definitely be remembered in their mind forever

Add Comment